சொட்ட சொட்ட நனைந்த டூ பீஸ் உடையில் நடிகை ரோஜா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் 90களில் தனக்கென தனி இடத்தை பெற்றவர் நடிகைரோஜா.

பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து அவர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை ரோஜா பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர்கே செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரோஜா அறிமுகமான இவர் இயக்கிய திரைப்படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது அதன்பின் நடிகர் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

அழகான தோற்றம் மெல்லிய குரல் என 90 இளைஞர்களின் கனவை கொள்ளை கொண்ட நடிகை ரோஜா கவர்ச்சி ராணியாகவும் திகழ்ந்து வந்தார். தமிழில் பல படங்களில் நடித்துள்ள இவருக்கு நல்ல திருப்புமுனையை கொடுத்த ஒரு திரைப்படம் என்றால் அது உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற திரைப்படம் தான்.

இன்றுவரை அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் என்ற அருமையான பாடல் இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் விருப்பமான பாடலாக இருந்து வருகின்றது.

இப்படி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர் பொட்டு அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது 100-வது திரைப்படத்தை நிறைவு செய்தார்.

அரசு, வீரா, காவலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ஆந்திராவில் அரசியலில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இளம் வயதில் டூ பீஸ் உடையில் சில படங்களில் நடித்துள்ளார் நடிகை ரோஜா இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதைப்பார்த்த ரசிகர்கள் ரோஜாவா இது..? ரோஜாவா இவ்வளவு கவர்ச்சியாக நடிச்சிருகாங்க.? என்று வாயை பிளந்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …