முதன் முறையாக நீச்சல் உடையில் தோன்றிய நடிகை ரோஜா..! – வைரல் போட்டோஸ்..!

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா ( Actress Roja ). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் செம்பருத்தி சினிமாவில் அறிமுகமான நடிகை ரோஜா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், கார்த்தி, பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகை ரோஜா நடித்த உழைப்பாளி, வீரா, சூரியன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக இருந்தன. நடிகை ரோஜா இயக்குனர் ஆர்.கே.செல்வமணிய இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ரோஜா, சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு அந்திர அரசியலில் களம் இறங்கினார். 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக படாத பாடு படுத்தி வந்த நடிகைகளில் ரோஜாவும் ஒருவர், பொதுவாகவே டஸ்க்கியாக இருக்கும் நடிகைகள் கவர்ச்சி கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தாலே அதற்கு தனி மவுசு தான்.

---- Advertisement ----

அந்த மவுசை தன் வசப்படுத்தி இளசுகளை ஆட்டிப்படைத்தார் அம்மணி. அந்த வகையில், தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி ஆட்டம் போட்ட அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.

---- Advertisement ----