அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! – அம்மா-வை மிஞ்சும் அழகு..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை ரோஜா கடந்த 1972 ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவர் இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீ லதா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1992 ஆம் ஆண்டு அதாவது இதனுடைய இருபதாவது வயதில் செம்பருத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்த படத்தின் இயக்குனர் ஆர்கே செல்வமணி காதலித்து வந்த இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

திரைப்பட நடிகையாக மட்டும் இல்லாமல் அரசியல்வாதியாகவும் பயணித்து வரும் இவர் தற்போது நகரி தொகுதியின் எம்எல்ஏவாக பணியாற்றி வருகிறார்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ரோஜா கடைசியாக தமிழில் என் வழி தனி வழி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை பொருத்தவரை பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கும் இவர் கடைசியாக லொள்ளு பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு அரசியலில் தீவிரமாக இறங்கிய நடிகை ரோஜா தற்போது தெலுங்கானா மாநிலத்தில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் இவருடைய மகள் ஹன்சு மாலிகா-வின் மோசமான வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியானது. அதன் பிறகு அவையெல்லாம் அரசியல் காரணங்களுக்காக மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோக்கள் என தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து நடிகை ரோஜா கண்ணீர் மல்க ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக இப்படியெல்லாம் செய்வது எந்த வகையில் நியாயம். என்னுடைய மகளுக்கு நான் என்ன பதில் கூறுவது.

பொது வாழ்க்கையில் இருக்கிறேன் என்று ஒரு காரணத்துக்காக இப்படி எல்லாம் செய்தால் நான் எங்கே சென்று முறையிடுவது என்று பேசி இருந்தார். மேலும் என்னுடன் இருப்பவர்களே அரசியலில் இதெல்லாம் சகஜம்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள்.

ஆனால், என்னுடைய மகளிடம் நான் என்ன பதில் கூறுவேன் என்று பேசியிருந்தார். இந்நிலையில் இவருடைய மகளின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரோஜா போலவே இருக்கும் இவருடைய மகளின் புகைப்படங்கள் தற்போது இணைய வட்டாரத்தை கலக்கி வருகின்றது.

Summary in English : Actress Roja’s daughter Anshu Malika has been making waves on social media with her latest photos. Recently, her pictures have gone viral on several platforms, gaining the attention of fans and followers all around the world. These images showcase the beauty and innocence of Anshu Malika and provide a glimpse into her life as a celebrity daughter.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …