“என்ன சதா இதெல்லாம்..” இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி.. இளசுகளை இம்சை பண்ணும் வீடியோ..!

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்று பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை சதா.

இவர் தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்தார். நடிப்பு திறமைக்கு ஏற்றவாறு தனது அழகையும் மேற்கேற்றி வைத்திருந்தார் நடிகை சதா.

நடிகை சதா:

இதையடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் அப்போதே உருவாக்கி தொடங்கினார்கள். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

முதன் முதலில் தமிழில் 2002 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் நடித்து சதா எல்லோரும் கவனத்தையும் ஈர்த்தார்.

முதல் படமே மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சாதனை படைத்ததால் தனக்கான தனி அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டார் .

முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக எதிரி, வர்ணஜாலம் ,அந்நியன், பிரியசகி, திருப்பதி ,உன்னாலே உன்னாலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வந்தார்.

“அந்நியன்” படம் கொடுத்த அடையாளம்:

இதில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்த அந்நியன் திரைப்படம் உலக அளவில் பெரும் புகழ்பெற்ற படமாக பார்க்கப்பட்டது.

அந்நியன் திரைப்படம் மீண்டும் நடிகை சதாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், இந்த முறை அவர் அவற்றை கிளாமர் ஹோம்லி என அனைத்திலும் புகுந்து விளையாடினார்.

அந்த திரைப்படத்தில் சதாவுக்கு அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டதால் விக்ரமுக்கு இணையாக அவருடைய நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கும் என எதிர்பார்த்தால் புது நடிகைகளின் வரவால் கொஞ்சம் கொஞ்சமாக அவரது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது.

வாய்ப்பில்லாததால் வடிவேலுவுக்கு ஜோடி:

ஒரு கட்டத்தில் 4…. 5 படங்களோடு அவரது கெரியர் முடிந்து போனது. இதை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார் நடிகை சதா.

மீண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக எலி திரைப்படத்தில் நடித்திருந்தார். நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை ஒரு காலத்தில் பிடித்து வைத்திருந்த சதா வாய்ப்புகள் கிடைக்காததால் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.

அந்த படத்திற்கு பிறகு சுத்தமாக ஒரு வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் மொத்த மார்க்கெட்டையும் முடித்துக் கொண்டார் நடிகை சதா .

இதை அடுத்து தொலைக்காட்சிகளில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராக பகிர்ந்து வருகிறார்.

இடுப்பை ஆட்டி இளசுகளை இம்சை பண்ணும் சதா:

இப்படியான நேரத்தில் நடிகை சதா புஷ்பா 2 பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது.

இடுப்பை வெடுக் வெடுக்க என ஆட்டி அவர் போட்டிருக்கும் இந்த ஆட்டம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது .

குறிப்பாக இந்த டான்ஸ் இளசுகளை இம்சை பண்ணுவதாக கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சதாவின் அழகையும் அவரது இடுப்பழகையும் ரசித்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

தற்போது 40 வயதாகும் நடிகை சதா இன்னும் தன்னுடைய அழகு குடையாமல் கவர்ச்சி அழகோடு ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி ஆட்டம் போட்டு இருக்கும் இந்த டான்ஸ் ரசிகர்களை இன்பமழையில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த வீடியோ:

---- Advertisement ----

Check Also

“இதனால தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல..” நடிகை சதா கூறிய பகீர் தகவல்..!

சினிமா நடிகைகளை பொறுத்தவரை திருமணம் என்பது இரண்டு கேட்டகிரி…. ஒன்று பலர் பேருடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணமான பிறகும் கூட …