எவ்ளோ வெயிட் இருக்கும்.. பேக்கை பிடித்து அளந்து பார்க்கும் சமந்தா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரிவுக்கு பிறகு முதல் முறையாக சமந்தாவும் ( Samantha ), நாக சைதன்யாவும் ஒரே இடத்திற்கு வந்திருக்கிறார்கள். ராமநாயுடு ஸ்டியோஸுக்கு தான் அண்மையில் வந்தனர். தன்னுடைய பங்கரராஜு படப்பிடிப்புக்காக நாக சைதன்யாவும், யசோதா பட வேலைக்காக சமந்தாவும் ராமநாயுடு ஸ்டுடியோஸுக்கு வந்திருக்கிறார்கள்.

ஒரே இடத்தில் இருந்தபோதும் சமந்தாவும், நாக சைதன்யாவும் பேசிக்கொள்ளவில்லையாம். தங்கள் வேலை முடிந்ததும் காரில் கிளம்பிச் சென்றுவிட்டார்களாம். காதல் திருமணம் செய்த சமந்தாவும், நாக சைதன்யாவும் 2021ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி விவாகரத்து குறித்து அறிவித்தனர். பிரிந்துவிட்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்றார்கள்.

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டார் சமந்தா.தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது.

அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.இதனிடையே சமீபத்தில் கோவாவிற்கு தனது தோழிகளுடன் ட்ரிப் சென்ற நடிகை சமந்தா, அங்கு எடுக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், தற்போது, வெள்ளை உடையில் ஜொலித்த “வெள்ளை நிறம் என்பது தூய்மையானது எளிமையானது” என கருத்துக்களை பதிவிட்டு புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

---- Advertisement ----

---- Advertisement ----