தமிழ் சினிமாவின் உள்ள பாடகர்களில் ஓரளவு கணிசமான ரசிகர்களை கொண்டவர் கிருஷ். இவர் நடிகை சங்கீதாவின் காதல் கணவர் ஆவார். அஜித், விஜய், சூர்யா, ஜெய், ஜெயம் ரவி, சாந்தனு என பலரின் படங்களில் பாடியுள்ளார்.
ஏறக்குறைய தமிழில் உள்ள முக்கால்வாசி இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான், .யுவன் ஷங்கர் ராஜா, டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் என லிஸ்டு நீண்டுகொண்டே போகிறது.
பிரபல பாடகர் கிரிஷ் அவரது மனைவியான தொகுப்பாளினி சங்கீதா அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு அழகிய மகள் பிறந்தார். ஆனாலும் சங்கீதா இன்னும் கவர்ச்சி குறையாமல் அப்படியே இருக்கிறார்.
இப்போது கூட மகேஷ்பாபு படத்தில் கங்கச்சிதமாக, ஹாட்டாக இருந்தார். மேலும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த 41 வயதிலும் இப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் மூக்கின் மீது விரல் வைத்து வருகிறார்கள்.