“ப்பா.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. செம்ம ஹாட்…” – குளியளறையில் கும்முன்னு போஸ் கொடுத்துள்ள சங்கீதா..!

தமிழ் சினிமாவுக்கு எப்போது ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். மேலும் சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் தான் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடியும். அந்த வகையில், பல படங்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற முடியாத சங்கீதா 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்.

தனம் எனும் படத்தில் நடிகை சங்கீதா அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.ஆனால், பிதாமகன் படத்தில் இவர் நடித்ததது மக்கிழத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததேன்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

பிதாமகன், எவனோ ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்துள்ளார், இவரும் பாடகர் கிருஷ்ஷும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக களம் கண்டவர்களில் ஒருவர் நடிகை சங்கீதா கிரிஷ்.

முன்னணி நடிகர்கள் படத்தில் சிறுகதாபாத்திரங்களில் நடித்தபோதுலும் ஹீரோயினாக நடிக்க எந்தபடமும் அமையவில்லை. தற்போது 42 வயதான சங்கீதாவிற்கு சமீபத்தில் தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. தற்போது, இவருக்கு 42 வயது என்றாலும் இளம் நடிகைகள் அணியும் கவர்ச்சியான உடைகளை அணிந்து அசத்துகிறார்.

அதே நேரத்தில், இளம் வயத்தில் ரகசியா என்ற பெயரில் நடித்துக்கொண்டிருந்த போது வெறும் டவலை கட்டிக்கொண்டு பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் அம்மணி.

---- Advertisement ----

---- Advertisement ----