நீச்சல் உடையில் கில்மா குயின் சங்கவி..! பலரும் பார்த்திடாத தாறு மாறு போட்டோஸ்..!

ஹோமிலியான கேரக்டர் மாடலான பெண் என கவர்ச்சி ததும்பும் அழகிலும் அடக்கமான பெண் கதாபாத்திரங்களிலும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சங்கவி.

படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சங்கவி பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காதுதால் சின்ன திரையில் சீரியல்களில் நடித்து வந்தார்.

நடிகை சங்கவி:

கோகுலத்தில் சீதை, சாவித்திரி, காலபைரவன் உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு வெங்கடேசன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார் .

திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருந்த சங்கவி ஏழு வாரத்தில் இதயத்துடிப்பு நன்றாக உள்ளது என கூறிய மருத்துவர்கள் எட்டாவது வாரத்தில் இதைய துடிப்பே இல்லை என ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூற அபார்ஷன் செய்துவிட்டார்.

---- Advertisement ----

அதேபோல் இரண்டாவது குழந்தைக்கும் சில பிரச்சனையால் அது தங்கவில்லை பின்னர் மூன்றாவது குழந்தையாக நடந்த 2020 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை சங்கவிக்கு பிறந்தது.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சங்கவி:

குழந்தை குட்டிகளுடன் குடும்பத்தோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சங்கவி சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

இவர் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். ஆனாலும் எந்த ஒரு இடத்திலும் ஆபாசமாக இவர் நடித்ததே கிடையாது.

சங்கவிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதுமே இருக்கிறார்கள். கட்டழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு லிமிட்டான கவர்ச்சியை காட்டி எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பவர் சங்கவி.

இந்நிலையில் தஹ்ரபோது நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படங்கள் கசிந்துள்ளது. பெரும்பாலும் திரைப்படங்களில் அடக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சங்கவியா இப்படி? என ரசிகர்கள் வாய்பிளந்துவிட்டனர்.

நீச்சல் உடையில் ததும்பும் அழகு:

குட்டியூண்டு பிட்டு நீச்சல் உடையில் தண்ணீர் சொட்ட சொட்ட எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

அதிலும் அவர் பாத்ரூமில் இருந்து கொண்டு குளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையவாசிகளை திக்கு முக்காட செய்துள்ளது.

இந்த கவர்ச்சி கட்டழகு நெட்டிசன்களின் ரசனைக்கு உள்ளாகி உள்ளது. இதனை விதவிதமாய் வர்ணித்து தள்ளி வருகிறார்கள்.

---- Advertisement ----