“ரம்யா பாண்டியன் எல்லாம் பிச்சை வாங்கணும் உங்க கிட்ட..” – இடுப்பு மடிப்பை காட்டி திணற வைக்கும் ஷோபனா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை ஷோபனா ( Shobana ) . இவர் எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் இது நம்ம ஆளு, சட்டத்தின் திறப்பு விழா, பொன்மனச் செல்வன், வாத்தியார் வீட்டு மாப்பிள்ளை, தளபதி ,என்கிட்ட மோதாதே ,பாட்டுக்கு ஒரு தலைவன் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து அவர் 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஷோபனா அவர்கள் சிம்பு நடிப்பில் 2012 ஆண்டு வெளிவந்த போடா போடி என்ற திரைப் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனையடுத்து அவர் தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது அவர் சென்னையில் பரத நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் அதுமட்டுமில்லாமல் அடிக்கடி பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதுவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் ஷோபனா அவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.இந்த நிலையில் சோபனா அவர்கள் குடும்ப நண்பர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

---- Advertisement ----

இருப்பினும் அதற்கு சோபனா அவர்கள் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இதனை ரசிகர்கள் மட்டும் நெட்டிசன்கள் அப்போ ஷோபனா திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார் என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடையை அணிந்து செல்கின்றார்.அந்த வகையில், தன்னுடைய இடுப்பு மடிப்பு எடுப்பாக தெரியும் படியான புடவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், ரம்யா பாண்டியன் எல்லாம் உங்க கிட்ட பிச்சை வாங்கணும்.. என்று வர்ணித்து வருகின்றனர்.

 

---- Advertisement ----