Blur பண்ணாலும் நல்லாவேதெரியுது..? மார்பின் மேல் ஹேண்ட்பேக்-ஐ தொங்கவிட்டு சினேகா நச்  போஸ்..!

சினேகா (Actress Sneha) அழகிய நடிகையான இவரை பார்த்தாலே பலரும் பெருமூச்சு விடும் அளவுக்கு வசீகர தோற்றம் கொண்டவர். தமிழ் சினிமாவில் புன்னகையரசியாக வர்ணிக்கப்படும் இவரது வசீகரத் தோற்றம், இன்னும் இவரது அழகை மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கிறது.

தமிழ் பல படங்களில் நல்ல கேரக்டர் ரோலிலும், சில படங்களில் கவர்ச்சி நாயகியாகவும் நடித்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து, திருமணம் செய்துகொண்டவர். மகன், மகள் என இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஆனாலும், இன்னும் சினேகாவுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றன.இதுவரை நடித்த பல படங்களில், இவரது நடிப்பு பேசும்படியாக இருந்திருக்கிறது.

நடிகை சினேகா
Actress Sneha

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பள்ளிக்கூடம், உன் சமையலறையில், ஆட்டோகிராப், உன்னை நினைத்து, வசூல்ராஜா எம்பிபிஎஸ், வசீகரா போன்ற பல படங்களை சொல்லலாம்.

இவரும் மற்ற நடிகைகளை போல, கவர்ச்சி நடிப்பை வெளிப்படுத்திய படங்களும் உண்டு. புதுப்பேட்டை, இன்பா, முரட்டுக்காளை, விரும்புகிறேன், போஸ், சின்னா போன்ற படங்களை சொல்ல முடியும்.

நடிகை சினேகா
Actress Sneha

சினேகாவை பொருத்தவரை எத்தகைய ரோல் என்றாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க நடிகை. அதனால்தான், இப்போதும் அவருக்கு நடிப்பதற்கான பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.

---- Advertisement ----

எனினும் குறிப்பிட்ட ரோல்களை மட்டுமே தேர்வு செய்து, சினேகா நடிக்கிறார், மேலும், இப்போது விஜய் டிவி, கலர்ஸ் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி டிவிகளில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக அதிகளவில் கலந்துகொள்கிறார்.

நடிகை சினேகா
Actress Sneha

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்துவரும் சினேகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். குடும்ப நிகழ்வுகள், சினிமா நிகழ்ச்சிகள், படப்பிடிப்பு தளங்கள் மற்றும் விழா நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் தனது புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார்.

அந்த படங்களை, வீடியோக்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள், லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

நடிகை சினேகா
Actress Sneha

இப்போது, மதுபான விடுதி ஒன்றில் ரவுண்டு நெக் பனியன் அணிந்தபடி, மார்புக்கு நடுவே ஹேண்ட் பேக்கை தொங்கவிட்டபடி சினேகா போஸ் தந்திருக்கும் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

என்ன இருந்தாலும், சினேகாவின் அழகே தனிதான். சினிமாவுக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், இன்னும் பழைய மெருகு, அழகு குறையாமல் அம்மணி இப்போதும் ஜொலிக்கிறார் என,ரசிகர்கள் வாழ்த்தி, பாராட்டி வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள். 

---- Advertisement ----