“ப்பா… அந்த சைடு போஸ்.. ஆள தூக்குதுங்க..” – பழைய ஃபார்முக்கு வந்த புன்னகையரசி சினேகா..!

பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா 90களில் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டவர் அம்மணி.

குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து தமிழகம் முழுதும் பிரபலமான நடிகை சினேகா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய குறைய தன்னுடைய ஆடையின் அளவையும் குறைத்துக் கொண்டு கிளாமரான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த பகுதியில் இவர் நடித்த புதுப்பேட்டை மற்றும் கோவா ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருந்தார் நடிகை சினேகா. குறுகிய காலத்திலேயே விக்ரம் விஜய் அஜீத் சிம்பு தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருந்த நடிகை சினேகா புதுப்பேட்டை படத்தில் விலைமாதுவாக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் படு கிளாமரான வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார்.

அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்தப்படத்தில் நடித்த ஹீரோ பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகாவுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சமீபகாலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் நடிகை சினேகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை. இதன்மூலம் செய்திகளில் தன்னுடைய பெயர் அடிக்கடி அடிபடும் அளவுக்கு பார்த்துக் கொள்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய குடும்ப பாங்கினி என்ற அந்தஸ்தை மீண்டும் நிரூபிக்கும் விதமாக புடவை சகிதமாக இவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அந்த சைடு போஸ் ஆளை தூக்குதுங்க.. என்று அம்மணி அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அதை பெருசு பண்ண ஊசி போட்டுகிட்டேன்.. கூச்சமின்றி கூறிய பிரபல நடிகை…!

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு வரும் இளம் வயது நடிகைகள் தங்கள் உடல்வாகு அந்த கேரக்டருக்கு தக்கவாறு இருந்தால் …