“வெறும் முண்டா பனியன் – இறுக்கமான பேண்ட்..” – புன்னகையரசி சினேகாவின் குளு குளு போஸ்..!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு தற்போது பிரபலமாகவே இருக்கும் நடிகை சினேகா. கவர்ச்சி காட்டாமல் தனது திறமையான நடிப்பினைக் கொண்டு, ரசிகர் பட்டாளத்தினைக் கொண்ட இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களிலும் தனது நடிப்பு திறமையால் பேசப்படும் நடிகையாக மாறியதோடு, நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின்பு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு “பட்டாஸ்” படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தார்.தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி நடிகையாகவும் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. சினேகாவுக்கு அழகு என்றால் அவருடைய புன்னகைதான் அந்தப் புன்னகையின் மூலம் பல்லாயிரம் ரசிக பெருமக்களை கவர்ந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் விஜய் சூர்யா போன்ற அனைவருடனும் திரைப்படத்தில் ஜோடி போட்டுள்ளார்.

இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நடிகை சினேகா புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை ஒருநாளும் யாராலும் மறக்க முடியாது.இவ்வாறு பிரபல நடிகையாக வலம் வரும் சினேகா இன்றுவரை சினிமாவை கைவிடவே இல்லை அந்த வகையில் சமீபத்தில் கூட பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

வெள்ளித் திரையில் மட்டும் தனது ஆதிக்கத்தை காட்டாமல் சின்னத்திரையிலும் தனது திறனை தற்போது வெளி காட்ட ஆரம்பித்து விட்டார். அந்தவகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக தனது திறமையை வெளிக் காட்டி வருகிறார்.

ஜீ தமிழில் நடந்துவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் கூட பல ஆண்டுகளாக நடிகை சினேகா நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில், வெறும் முண்டா பனியன், இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக இருக்கும் சினேகாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் …