“கேமரா மேன் கொடுத்து வச்சவர்…” – தொடையை காட்டி.. இணையத்தை தெறிக்கவிட்ட இளம் நடிகை..!

நடிகை ஸ்ரீலீலா நடித்திருக்கும் முதல் தெலுங்கு திரைப்படமான ‘பெல்லி சாண்டட்’ படம் அக்டோபர் 15ஆம் தேதி முதல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனியின் மகனான மேகா ரோஷன் நாயகனாக நடித்திருக்கிறார்.

இயக்குநர் கெளரி ரொனான்கி இயக்கியிருக்கிறார்..இந்தப் படத்தின் விளம்பர வேலைகளின்போது நடிகை ஸ்ரீலீலா, “கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரான சூரபனேனி சுபகாரா ராவ்தான் எனது தந்தை” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், இதைத் தற்போது அந்தத் தந்தையே மறுத்திருக்கிறார்.

அவர் நேற்று பெங்களூரில் மீடியாக்களைச் சந்தித்து இந்த மறுப்பினை வெளியிட்டார். அவர் பேசும்போது, ஸ்ரீலீலா எனக்குப் பிறந்த மகள் அல்ல. நானும் அவளது அம்மாவான டாக்டர் ஸவர்ணலதாவும் சட்டப்படி விவகாரத்து பெற்று பிரிந்த பின்பு ஸ்வர்ணலதாவுக்குப் பிறந்தவர். இதனால் நான் அவருடைய தந்தை அல்ல.

இப்போது என்னை ‘அவருடைய தந்தை’ என்று சொல்வது என்னுடைய சொத்துகளைக் குறி வைத்துதான் என்று பகீரை கிளப்பியுள்ளார்.நடிகை ஸ்ரீலீலா அமெரிக்காவில் பிறந்து கர்நாடகாவில் செட்டில் ஆனவர். இவருடைய அம்மா ஸ்வர்ணலதா ஒரு மருத்துவர்.

ஸ்ரீலீலா முதலில் ஒரு மாடலாக அறிமுகமானார்.2019ஆம் ஆண்டில் ஏ.பி.அர்ஜூன் இயக்கிய ‘கிஸ் இன் கன்னடா’ மற்றும் ‘பாரதே’ ஆகிய கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். அவர் இப்போது தெலுங்கில் அறிமுகமாகியிருக்கும் முதல் படம் ‘பெல்லி சண்டாட்’. இந்தப் படத்தில் இவரது நடனமும், நடிப்பும் சிறப்பாக இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் எழுதி வருகின்றன.

படமும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்த நேரத்தில் நாயகி ஸ்ரீலீலாவின் குடும்ப விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் படு பிஸியாக இருக்கிறார் அம்மணி.தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை இப்படித்தான் என்று இல்லாமல் எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …