வீட்டிலேயே தண்ணி, தம்மு.. அந்த மேட்டர்ல ஆர்வமே இல்ல.. நடிகையை லெஜண்ட்ரி இயக்குநர் பிரிய காரணம்..!

ஏரியா பெயரில் படத்தை எடுத்த அந்த இயக்குனர் அந்த ஒரே ஒரு படத்தின் மூலம் லெஜண்ட்ரி இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.

அந்த அளவுக்கு ஜனரஞ்சகமான நேர்த்தியான ஒரு படமாக அந்த ஏரியா படம் இருந்தது. காதலை அடிப்படையாகக் கொண்ட அந்த படத்தில் நடித்த நடிகையை அந்த படத்தின் படப்பிடிப்பின் போது காதலிக்க ஆரம்பித்திருக்கிறார் லெஜென்டரி இயக்குனர்.

அந்த காதல் மெல்ல மெல்ல வளர்ந்து அடுத்தடுத்த தன்னுடைய படங்களில் அந்த நடிகைக்கு பட வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தார் இயக்குனர். ஒரு கட்டத்தில் திருமணமும் நடந்தேறியது.

சமத்து பிள்ளை என்ற பெயரெடுத்த இயக்குனருக்கு இப்படி ஒரு மனைவியா..? என்று அப்போதே அங்கலாய்த்தனர் விவரம் அறிந்த வட்டாரங்கள். ஏனென்றால் நடிகைக்கு இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது.

திருமணம் முடிந்த பிறகும் அம்மணி அவரிடம் இருந்த போதை பழக்கங்களை கைவிட முடியாமல் தவித்திருக்கிறார். ஆரம்பத்தில் மிகவும் கட்டுக்கோப்பாக குடும்பமாக இருந்த நடிகை நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

போதாக்குறைக்கு தன்னுடைய உலகமான சினிமா உலகத்திற்குள் இனிமேல் நுழையவே கூடாது என்று கணவர் வீட்டார் கடுமையாக கூறிவிட்டதால். எப்படியாவது இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று வண்டி வண்டியாக புகையை ஊதி தள்ளி இருக்கிறார்.

அதுவும், வீட்டிலேயே தம்மு தண்ணியென ஒரே தண்ணி வண்டியா இருந்திருக்கிறார் அம்மணி.மேலும், கணவருடன் அந்த சமாச்சாரத்திற்கு இசைவு கொடுக்கவே இல்லையாம்.

அம்மணியின் அறையை திறந்தாலே குப்பன சிகரெட் வாடையும் மது வாடையும் தான் வருமாம்.. இது வீடா அல்லது பாரா.. என்று பலமுறை சண்டை போட்டிருக்கிறதாம் கணவருடைய குடும்பம்.

இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று பலமுறை நடிகையை சாடி இருக்கிறது குடும்பம். இதனால் விவாகரத்துதான் ஒரே வழி என்று பிரிந்து சென்று விட்டார். பிரிந்து சென்ற அவர் கால் போன போக்கில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். லெஜெண்டரி இயக்குனரை நடிகை பிரிந்ததற்கு பின்னால் பல காரணங்கள் கூறப்பட்டது.

ஆனால் தற்போது நடிகையின் இந்த தண்ணி பழக்கமும் புகைப்பழக்கமும் தான் காரணம் என்று விஷயம் தான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …