ஆசை ஆசையாய் நடந்த திருமணம் – ஒரே வருடத்தில் விவாகரத்து – காரணமான ஒரே ஒரு வார்த்தை..!

பிரபல நடிகை சுகன்யா (Sukanya) அவர்களின் விவாகரத்து விவகாரம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சினிமாவில் உள்ள நடிகைகள் பெரும்பாலும் விவாகரத்தானவர்களாக தான் இருப்பார்கள்.

எனில் சினிமாவைப் போல வீட்டிலும் கொஞ்சம் வாய் அதிகமாக இருப்பதால் இந்த பிரச்சனை. இருந்தாலும் 90 களில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா.

நடிகையாக மட்டுமில்லாமல் பரதநாட்டிய டான்ஸர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அன்றைய கால முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்ட சுகன்யா அதன் பிறகு மார்க்கெட் இல்லாத நிலையில் சீரியலிலும் நடித்து பிரபலம் அடைந்தார்.அதிலும் சன் டிவியில் அவர் நடித்த ஆனந்தம் நாடகம் சூப்பர் ஹிட் அடித்தது.

சுகன்யா 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட நாட்களாக நிலைக்கவில்லை. வெறும் ஒரு வருடத்தில் விவாகரத்து நடைபெற்றது.

சினிமாவில் நடிக்கும்போது சுகன்யா மீது சந்தேகப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சீரியலில் நடிக்கும்போது கணவர் சுகன்யாவை பார்த்து எக்குத்தப்பாக வார்த்தைகளை வீச உடனடியாக அரங்கேறியது விவாகரத்து.

சுகன்யாவை திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக் கூடாது என கணவர் கட்டளை போட்டதாகவும், அதையும் மீறி அவர் சென்றதால் அவர் மீது கணவர் சந்தேகத்தை வைத்தாலும் இது நடைபெற்றதாம்.தற்போது 51 வயதாகும் சுகன்யா இன்னமும் தனிமையில் வசித்து வருகிறார்.

அந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே அவருக்கு வரவில்லையாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …