300 படங்களில் நடிச்ச நடிகை.. அவரோட பொண்ணுங்களும் நடிகைதான்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!.

300 படங்களில் நடிச்ச நடிகை.. அவரோட பொண்ணுங்களும் நடிகைதான்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!.

1974 இல் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இப்பொழுது வரை நடித்துக் கொண்டிருக்கும் நடிகராக இருந்து வருபவர் நடிகை சுமித்ரா. சுமித்ரா கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர் ஆவார். ராகவன் நாயர் மற்றும் ஜானகி என்கிற தம்பதியினருக்கு பிறந்தார்.

அதற்கு பிறகு நடனக்கலையின் மீது ஆர்வம் கொண்ட சுமித்ரா தொடர்ந்து நடனத்தில் ஈடுபாடு காட்டி வந்தார். இந்த நிலையில் நடிகை கே.ஆர் விஜயாவின் தூண்டுதலின் பேரில் சினிமாவில் அறிமுகம் ஆனார் சுமித்ரா.

300 படங்களில் நடிச்ச நடிகை

19 வயதிலேயே முதன்முதலாக ஒரு மலையாள திரைப்படத்தில் 1972ல் அறிமுகமானார் சுமித்ரா. தமிழில் அவளும் பெண்தானே என்கிற திரைப்படத்தில் 1974 இல் அறிமுகமானார். தமிழில் கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுமித்ரா.

300 படங்களில் நடிச்ச நடிகை.. அவரோட பொண்ணுங்களும் நடிகைதான்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!.

இருந்தாலும் கூட இப்போதைய தலைமுறையினர் மத்தியில் பெரிதாக இவர் அடையாளம் காணப்படவில்லை என்று கூற வேண்டும். புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படம் ஒவ்வொரு வருடமும் அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பொண்ணுங்களும் நடிகைதான்

1978ல் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்தார். அதற்கு பிறகு ஒவ்வொரு வருடமும் குறைந்தது 5 திரைப்படங்களில் அவை நடித்து வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிப்பதற்கு துவங்கின.

தமிழில் பிரபல நடிகர்களாக இருக்கிற கமல் ரஜினி மாதிரியான நடிகர்களுடன் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுமித்ரா. அதற்குப் பிறகு அவருக்கு வயதான பிறகு நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்க தொடங்கினார்.

300 படங்களில் நடிச்ச நடிகை.. அவரோட பொண்ணுங்களும் நடிகைதான்.. இவ்ளோ நாள் தெரியாம போச்சே!.

இவ்ளோ நாள் தெரியாம போச்சே

அதிகபட்சமாக நடித்த திரைப்படங்களில் எல்லாம் அம்மாவாகதான் நடந்திருக்கிறார். சாமி, தருமபுரி, வீராப்பு, சிங்கம், சிங்கம் 2, வீரம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் தொடர்ந்து இவர் அம்மா கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

வலிமை திரைப்படத்திலும் இவர் நடித்த பிறகு தமிழில் இன்னும் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இவர் இயக்குனர் ராஜேந்திர பாபுவை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இவருக்கு உமா சங்கரி, நக்‌ஷத்ரா என்கிற இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

அவர்களும் வளர்ந்து தற்சமயம் கதாநாயகிகளாக இருந்து வருகின்றனர் இவ்வளவு சாதனைகளை செய்து 300 படங்களுக்கு மேல் நடித்தும் கூட இப்பொழுது உள்ள தலைமுறை மத்தியில் பெரிதாக அறியப்படாத ஒரு நடிகையாக தான் சுமித்ரா இருந்து வருகிறார்.