“பால் பப்பாளி.. வெள்ள தக்காளி..” – டைட்டான உடையில்.. இணையத்தை சூடேற்றும் நடிகை சுரபி..!

விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேறமாதிரி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரபி ( Actress Surabhi ). முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், வேலையில்லா பட்டதாரி, புகழ், ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் அடங்காதே படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, குடும்ப பாங்கான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமான சுரபி தொடர்ந்து தனுசுடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆனாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை.எனவே பட வாய்ப்புகளை பிடிக்க அரைகுறை ஆடையில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும்.

எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன்.சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

சுரபி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில், பால் பப்பாளி போல டைட்டான கவுனில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …