சந்தன கட்ட.. இந்த வயசுலயும் இப்படியா… – விழா மேடையில் கவர்ச்சி விருந்து வைத்த நடிகை தபு..!

தமிழில் காதல் தேசம் படத்தில் திவ்யாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு ( Actress Tabu ).அதனை தொடர்ந்து “இருவர்”, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டேவிட் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.தற்போது 51 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தெலுங்கு நடிகர் ஒருவர் இவரை காதலித்து ஏமாற்றி விட்டதால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக இருக்கும் இவர் அடுத்ததாக நடித்துள்ள டிவி சீரிஸ் “எ சூட்டபில் பாய்”.

இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் அவருடன் இஷான் கத்தர் என்ற இளைஞர் நடித்துள்ளார்.24 வயதான இவர் ஹீரோவாக நடிக்க 51 வயது தபு ஹீரோயினாக நடிக்க இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.இவருக்கு 48 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

“திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார். அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’ என்று கூறியிருந்தார்.

---- Advertisement ----

நடிகைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் தபு. இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட தபு, பளபளக்கும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், தங்க நிற புடவை சகிதமாக வந்து முடியை சரி செய்யும் சாக்கில் தன்னுடைய அக்குள் அழகை கேமராவின் கண்களுக்கு காட்டிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என வாயை பிளந்து வருகின்றனர்.

---- Advertisement ----