51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் நடிகை தபூ. தற்போது வரை, இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு இவரை ஏமாற்றிய காதலன் தான் காரணம்.
அம்மணியை ஏமாற்றிய காதலன் வேறு யாரும் கிடையாது. நம்முடைய சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகர்ஜுனா தான். படங்களில் நடிக்கும்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் நடிகர் நாகார்ஜூனா இவரை பிரிந்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் விரக்தியான நடிகை தபூ தற்போது இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில், ஒரு பேட்டியில் கூட நடிகர் நாகர்ஜுனா குறித்த தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார் இன்னும் என்னால் நிறைய விஷயங்களை கூறும் கூறமுடியும் தற்போது அவர் குடும்பம் குழந்தைகள் என இருக்கிறார்.
அவருடைய குடும்பத்தை நான் கெடுக்க விரும்பவில்லை. நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்று உறுதியாக பேசி வந்தார். நடிகை தபு கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான பஸார் என்ற திரைப்படத்தில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.
நடிகை தபு தமிழில் 1994 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் டேவிட் ஆகும். வயதுக்கு மிஞ்சிய கவர்ச்சியை காட்டி வரும் இவர் தற்போது 50 வயது ஆகிவிட்டாலும் தற்போதும் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு படத்தில் கவர்ச்சியாக தோன்றிய கொடுத்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.