24 வயது இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் 48 வயது நடிகை தபு – வைரல் புகைப்படங்கள் – ரசிகர்கள் விளாசல்

தமிழில் காதல் தேசம் படத்தில் திவ்யாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு ( Actress Tabu ).அதனை தொடர்ந்து “இருவர்”, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டேவிட் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

48 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு நடிகர் ஒருவர் இவரை காதலித்து ஏமாற்றி விட்டதால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக இருக்கும் இவர் அடுத்ததாக நடித்துள்ள டிவி சீரிஸ் “எ சூட்டபில் பாய்”.

இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள இந்த தொடரில் அவருடன் இஷான் கத்தர் என்ற இளைஞர் நடித்துள்ளார்.

24 வயதான இவர் ஹீரோவாக நடிக்க 48 வயது தபு ஹீரோயினாக நடிக்க இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

இளம் நடிகருடன் படு சூடான படுக்கையறை காட்சி.. கீர்த்தி சுரேஷின் பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள திரைப்பட …