நடிகை தன்யா ஹோப் படு மோசமான உடையில் தன்னுடைய அழகுகளை பளிச்சென காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம் என கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஜீ-ஸ்ட்ரிங் அணிந்திருக்கிறார் அம்மணி என்று தெரிகிறது.
தடம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை தன்யா ஹோப் அதனை தொடர்ந்து தாராளபிரபு படத்தில் நடிகர் ஹரிஷ்கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார்.
சமீபத்தில்,நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான கிக் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதி படுத்திக்கொள்ள முயற்சி செய்து வரும் நடிகை தன்யா ஹோப் அடிக்கடி தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய எடுப்பான இடுப்பழகு.. சாக்லேட் போன்ற தொடையழகு என இரண்டும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகும் வண்ணம் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் தொடையழகில் மயங்கி கிடக்கின்றனர். மேலும், அவரது அழகுகளை இஞ்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.