இது விஜயலட்சுமி விரதம்.. காலையிலேயே கண்கொள்ளா காட்சி.. குவியும் லைக்குகள்..!

இது விஜயலட்சுமி விரதம்.. காலையிலேயே கண்கொள்ளா காட்சி.. குவியும் லைக்குகள்..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி ஃபெரோஸ். 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படம் சென்னை 600028 இல் இவர் அறிமுகமானார்.

அதற்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் அந்த காலகட்டங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

விஜயலட்சுமி விரதம்

அது விஜயலட்சுமி பெரோஸ்க்கு ஒரு நல்ல வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியது சரோஜா திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதற்குப் பிறகு கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீடு மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்தார்.

இது விஜயலட்சுமி விரதம்.. காலையிலேயே கண்கொள்ளா காட்சி.. குவியும் லைக்குகள்..!

தொடர்ந்து அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் இயக்குனர் வெங்கட் பிரபு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். ஏனெனில் அவர்தான் விஜயலட்சுமி ஃபெரோசை அறிமுகப்படுத்திவிட்டார் என்பதால் தொடர்ந்து அவர் வாய்ப்பு கொடுத்து வந்தார்.

காலையிலேயே கண்கொள்ளா காட்சி

இப்படி வெங்கட் பிரபு நிறைய பேருக்கு உதவி செய்து இருக்கிறார். இதனை தொடர்ந்து தமிழில் ஒரு அடையாளம் தெரியும் நடிகையாக மாறியிருந்தார் விஜயலட்சுமி. ஆனால் அவருக்கு வாய்ப்புகள் என்பது பெரிய நடிகைகள் அளவுக்கு கிடைக்கவில்லை.

இது விஜயலட்சுமி விரதம்.. காலையிலேயே கண்கொள்ளா காட்சி.. குவியும் லைக்குகள்..!

வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் நடிப்பதே கடினம் என்றும் என்கிற நிலை இருந்து வந்தது. எனவே வெப் சீரிஸ்கள் மீது கவனம் செலுத்தினார் விஜயலட்சுமி. அந்த வகையில் தெலுங்கில் வெளியான ஒரு வெப்சீரிஸில் 2019 ஆம் ஆண்டு இவர் நடித்திருந்தார்.

குவியும் லைக்குகள்

தொடர்ந்து 2021 கசட தபர என்கிற இன்னொரு வெப்சீரிஸில் இவர் நடித்திருந்தார். நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இறைவன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கவில்லை பெரும் தோல்வியை கண்டது.

இது விஜயலட்சுமி விரதம்.. காலையிலேயே கண்கொள்ளா காட்சி.. குவியும் லைக்குகள்..!

இதற்கு நடுவே டிவி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜயலட்சுமி. இருந்தாலும் அதுவும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் விஜயலட்சுமி தற்சமயம் ஆடி வெள்ளியை கொண்டாடி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இது விஜயலட்சுமி விரதம்.. காலையிலேயே கண்கொள்ளா காட்சி.. குவியும் லைக்குகள்..!

ஆடி கடைசி வெள்ளி என்பது சிறப்பான நாளாகும் அன்றுதான் குலதெய்வங்களுக்கு படையல் வைப்பது விரதம் இருப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கும். இந்த நிலையில் தனது வீட்டில் விரதத்தை கொண்டாடிய விஜயலட்சுமி அதை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார் அதனை பார்த்து ரசிகர்கள் இது என்ன விஜயலட்சுமி விரதமா என்று கேட்டு இந்த புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.