“அவரோட வேற மாதிரி கனெக்சன்ல இருந்தேன்” அம்மா தான் அத செய்ய தூண்டினாங்க.. விஜே தீபிகா ஓப்பன் டாக்!..

“அவரோட வேற மாதிரி கனெக்சன்ல இருந்தேன்” அம்மா தான் அத செய்ய தூண்டினாங்க.. விஜே தீபிகா ஓப்பன் டாக்!..

திரைப்பட நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கின்ற சீரியல் நடிகைகளுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜேக்களுக்கும் தனி மரியாதையும் அந்தஸ்தும் இன்று கிடைத்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்த விஜே தீபிகா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

“அவரோட வேற மாதிரி கனெக்சன்ல இருந்தேன்” அம்மா தான் அத செய்ய தூண்டினாங்க.. விஜே தீபிகா ஓப்பன் டாக்!..

இவரது பூர்வீகம் திருநெல்வேலி என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியில் முற்றுப்பெற்ற பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து அசத்தியவர். இதனால் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

வி ஜே தீபிகா..

வி ஜே தீபிகா ஊடகத்துறையில் நுழைவதற்கு முன்பு ஆரம்ப காலங்களில் கடுமையான கஷ்டங்களை சந்தித்தவர். அந்த வகையில் இவர் மீடியாவில் நுழைவதற்காக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த பிறகு தான் இன்று மக்கள் மத்தியில் பரீட்சியமான நபராக மாறி இருக்கிறார்.

“அவரோட வேற மாதிரி கனெக்சன்ல இருந்தேன்” அம்மா தான் அத செய்ய தூண்டினாங்க.. விஜே தீபிகா ஓப்பன் டாக்!..

இவரது ஆரம்ப காலத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டதாக கூறியிருக்கும் விஜே தீபிகா தான் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அங்கு படி ஏறும் பெருமாள் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக கூறினார்.

அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் கயல் ஆனந்தியின் தோழியாக அவள் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் கேரக்டர் விஜே தீபிகாவுக்கு கிடைத்ததை அடுத்து அவருக்கு மேலும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

அவரோட வேற மாதிரி கனெக்சன்ல இருந்தேன்..

எனினும் வீட்டில் சொன்னால் என்னை விட மாட்டார்கள் என்று நினைத்ததால் சென்னைக்கு மேல்படிப்பு படிக்க செல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு காலேஜில் படிக்கும் போதே பார்ட் டைமில் தொகுப்பாளினியாகவும் நடிகையாக வாய்ப்பினை தேடி அலைந்ததாக கூறியிருக்கிறார்.

கிராமத்தில் இருந்து வந்திருந்த என்னுடைய தோற்றம், பேச்சு, உடை இவற்றை பார்த்து பலரும் நிராகரித்தார்கள். எனினும் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டேன்.

“அவரோட வேற மாதிரி கனெக்சன்ல இருந்தேன்” அம்மா தான் அத செய்ய தூண்டினாங்க.. விஜே தீபிகா ஓப்பன் டாக்!..

முகப்பரு வந்த விஷயத்தால் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி youtube-ன் மூலம் வருமானம் கிடைக்க ஆரம்பித்ததை அடுத்து நான் எனது குலதெய்வம் அய்யனாரை மட்டும் மிகவும் பக்தியோடு கும்பிடுவேன்.

மேலும் வீட்டு விலக்காக இருக்கக்கூடிய சமயத்தில் கூட நான் அய்யனாரை கும்பிடுவதோடு அந்த சமயங்களில் அசைவ உணவையும் சாப்பிடுவேன்.

எனக்கும் அய்யனாருக்கும் இடையே அப்படி ஒரு கனெக்ஷன் இருந்தது. மேலும் இது போன்ற செயல்களுக்கு என் அம்மா துணையாக இருந்ததால் தான் அடுத்தடுத்து சாதிக்க முடிந்தது.

அம்மா தான் அத செய்ய தூண்டினாங்க விஜே தீபிகா..

பொதுவாகவே எல்லோர் வீட்டிலும் வீட்டுக்கு விலக்காக இருக்கக்கூடிய கட்டத்தில் கடவுளை வணங்குவதோ, கடவுளுக்கு உரிய செயல்களை செய்வதையோ தவிப்பார்கள்.

ஆனால் எங்கள் வீட்டில் மூன்று பெண் குழந்தைகள் வறுமையில் வளர்ந்த காரணத்தாலோ என்னவோ இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் என் பெற்றோர்கள் பெரிதாக இடம் கொடுக்காமல் இருந்தார்கள்.

“அவரோட வேற மாதிரி கனெக்சன்ல இருந்தேன்” அம்மா தான் அத செய்ய தூண்டினாங்க.. விஜே தீபிகா ஓப்பன் டாக்!..

இவர்களின் தூண்டுதலின் பெயரில் தான் அந்த சமயத்தில் கூட நான் அய்யனாரை வழிபடுவதை நிறுத்தவில்லை. அவரின் அருளால் என்று எல்லாமே எனக்கு நல்ல நிலையில் கிடைத்துள்ளது என்று ஓப்பன் டாப் தந்தார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களின் மத்தியில் அவரோடு தான் அந்த மாதிரி கனெக்சன்ல இருந்தாரா? என்று விஜே தீபிகா பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள்.