குட்டியூண்டு டூ பீஸ் உடையில்.. தொப்பலாக நனைந்தபடி நடிகை டிம்பிள் ஹயாதி..!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த வளர்ந்தவரான நடிகை “டிம்பிள் ஹயாதி” தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

வளர்ந்து வரும் கதாநாயகியாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார். நல்ல ஒல்லி பெல்லியான தோற்றம் உயரமான அழகு, கவர்ச்சியான தோற்றம் என ஒட்டுமொத்த ரசிகர்களையும் அறிமுகமான புதிதிலேயே வசீகரித்து இழுத்தார்.

நடிகை “டிம்பிள் ஹயாதி”:

டிம்பிள் ஹியாதி ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் தாறுமாறான கவர்ச்சியை வெளிகாட்டி நடித்ததன் மூலமாக மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு விட்டார்.

இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் வெளியான அட்ரங்கி ரே’ என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

அத்துடன் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் உருவான கில்லாடி திரைப்படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் வட்டாரத்தில் பேமஸ் ஆனார்.

தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

மாடல் அழகியாக “டிம்பிள் ஹயாதி”:

குறிப்பாக தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்ட வருகிறார். முன்னதாக மாடல் அழகியாக இருந்து தனது கேரியரை ஆரம்பித்த டிம்பிள் வியாதி 2017 ஆம் ஆண்டு டோலிவூட்டில் வெளியான கில்லாடி என்ற படத்தின் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமானார்.

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்த அந்த படத்தில் அவர் நடிக்கும் போது வெறும் 16 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது .

இதை அடுத்த இரண்டு ஆண்டுகள் படங்களிலே நடிக்காமல் வாய்ப்பில்லாமல் இருந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி 2 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஏற்றி கொடுத்தார் .

இந்த திரைப்படத்தில் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் பிம்பிள் ஹியாதி. அதில் படுகவர்ச்சியான கதாபாத்திரமும் ஏற்று நடித்திருந்தார்.

தூக்கலான கிளாமரில் “டிம்பிள் ஹயாதி”:

கிளாமருக்கு எப்போதும் குறை வைக்காமல் இயக்குனர் கேட்பதை விட அதிகமாக தாராளமாக நடித்துக் கொடுப்பதால் இளசுகள் வட்டத்தில் மிகவும் ஃபேமஸானார்.

எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் கூட தைரியமாக ஏற்று நடிக்கும் டிம்பிள் ஹியாதி ஐட்டம் பாடலிற்கு நடனமாடியும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஒட்டுமொத்த இந்திய சினிமா மொழிகளிலும் நடித்து பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிகினி குளியல் வீடியோ:

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் படுகவர்சியான கிளாமரான ஆடை, டூ பீஸ் பிகினி உடைகளை அணிந்து கொண்டு படுமோசமாக போட்டோ ஷூட் நடத்தி எடுத்து வெளியிடும் புகைப்படங்கள். இணையத்தில் வைரல் ஆகி விடும் .

அந்த வகையில் தற்போது தமத்துண்டு பிக்கினி உடையில் ஹாட்டான குளியல் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

இந்த படு கவர்ச்சியான வீடியோவை பார்த்த நிட்டிசன்ஸ் சொக்கி போய் கிடக்கிறார்கள். இதோ அந்த வீடியோ:

---- Advertisement ----

Check Also

ஒரே நாளில் 27 தடவை.. மியா கலிஃபா கூறியதை கேட்டு அதிர்ந்து போய் கிடக்கும் ரசிகர்கள்..!

லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா காலிஃபா 2000 ஆவது ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றவர். இவர் கத்தோலிக்க மதத்தவர் என்றாலும் …