டிரெஸ்ஸே போடுவது இல்லை – வீட்டுல வெறும் உள்ளாடைகளுடன் சுற்றும் சிம்பு பட நடிகை..!

தெலுங்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நடிகை ஆடா ஷர்மா, தமிழில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார்.இதனை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ‘சார்ளி சாப்ளின் 2’-வில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார்.

இவர் அவ்வப்போது இவர் அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் வைத்து எப்போதும் ரசிகர்களை ஈர்த்து வருவார்.அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது தான் இவரின் வேலை.

படங்களில் கவர்ச்சி காட்ட எந்த தயக்கமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லுகிறார் அம்மணி.சினிமா உலகம் மாற மாற எல்லாமே மாறிக்கொண்டு போகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்து விட்டோம்.

முதலில் ஒரு நடிகர் நடிகைகளை தேர்வு செய்ய ஆடிசன் வைத்து தான் தேர்வு செய்வார்கள் ஆனால் தற்போது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வீடியோ மற்றும் அவரது அவரது ஸ்டைல் வைத்து பெரிதும் அவர்களை படத்தில் நடிக்க வைக்கிறார்கள் என்ற ஒரு சில தகவல்கள் வெளிவருகின்றன.

இதையும் படிங்க : சாய் பல்லவியை முன்னணி நடிகருடன் ஒப்பிட்டு பேசிய பிரபல இயக்குனர்..! – யார் அந்த முன்னணி நடிகர்..!

---- Advertisement ----

அந்த வகையில் சினிமாவில் சமீப காலமாக இளம் நடிகைகள் பலரும் அடுத்தடுத்து சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து வருகின்றனர். அந்த நடிகைகள் முதலில் சினிமா வாய்ப்பை ஆரம்பத்தில் பெற கவர்ச்சியை காட்டுவதால் அடுத்தடுத்த வருகின்ற நடிகைகளும் அதிலிருந்து இரண்டு மடங்கு அதிகமாக கவர்ச்சி காட்ட ஆசைப்படுகின்றனர்.

அதிலும் மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள் பலரும் சினிமா உலகில் அறிமுகம் ஆகி உள்ளனர்.மேலும் பாலிவுட் நடிகைகள் பலரும் தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளனர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கவர்ச்சி காட்டுவது எல்லாம் அல்வா சாப்பிடுவது போல் தற்போது அவர்களை போலவே தமிழ் நடிகைகளும் சிலர் இன்ஸ்டா பக்கத்தில் ஆனால் உடையை குறைத்துக் கொண்டு தனது அழகை காட்டுகின்றனர்.

இதனால் அவர்கள் பட வாய்ப்பை அள்ளி நாளும் ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்பு கிடைக்காமல் அதள பதளதிற்கு செலும் நிலைமை ஏற்ப்படுகின்றன.

காரணம் பாலிவுட் பிரபலங்கள் என கூறப்படுகிறது பாலிவுட் பிரபலங்கள் அளவை குறைத்துக் கொண்டு நடிப்பதால் அவருக்கு அந்த மொழியிலும் மற்ற மொழிகளில் வாய்ப்பு கிடைத்தபோது ஓடிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் தமிழ் சினிமா பிரபலங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் இருந்து வந்தவர்தான் மாடலிங் அழகி ஆடா ஷர்மா. தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.தற்போது பட வாய்ப்பு பெறவும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து போடவும் அடிக்கடி கவர்ச்சி காட்டி வருவது வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் இன்ஸ்டா பக்கத்தில் ரொம்ப மோசமான உடை அணிந்து வலம் வருகிறார். இருப்பினும் அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றன சமீபத்தில் கூட படுகவர்ச்சியான உடையில் இவர் போஸ் கொடுத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் பற்றி எரிகிறது.

---- Advertisement ----