உடம்புல பொட்டு துணி இல்ல.. வெறும் இலைகளை வைத்து மறைத்து.. சூட்டை கிளப்பும் அதா சர்மா..!

 நடிகை அதா சர்மா.. இயற்கை கசப்பானது கிடையாது.. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்க இயற்கை உங்களை அனுமதிக்கிறது.. அனைத்து உயிரினங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு மனிதர்களாகிய நமக்கு சக்தி இருக்கின்றது.. என்று குறிப்பிட்டு ஆடை எதுவும் அணியாமல் வெறும் இலைகளை சுற்றிக்கொண்டு கிளாமரான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் மாமன் வெயிட்டிங் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் அதா சர்மா.

அதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமர் புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. பாலிவுட் நடிகையான அதா சர்மா சமூக வலைதளங்களில் எப்பொழுதும் சூடான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.

சமீபத்தில் இலைகளை வைத்து மறைத்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். பிளாஸ்டிக் இலைகளால் தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து கொண்டு இயற்கையின் அம்பாசிடராக ஜொலிக்கிறார் நடிகை அதா சர்மா.

மட்டுமில்லாமல் காதுகளில் வெட்டுக்கிளி போன்ற தோடு போட்டுக்கொண்டு மங்கிய மாலைப் பொழுதில் இயற்கையாக போஸ் கொடுத்துள்ள இவருடைய அழகுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தற்போது ஒரு சில இந்திப் படங்களிலும் குறும் படங்களில் நடித்து வரும் இவர் இந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கைகளை குவித்து வருகின்றது என இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …