நடிகை அதிதீ பாலன் ( Aditi Balan ) இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அருவி படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் பிரபலமானர் அதிதி பாலன். மிகவும் குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அருவி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார் அம்மணி.
பாராட்டை மட்டும் பெற்று என்ன செய்வது..?அந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. இதனால், தற்போது கவர்ச்சி ரூட் எடுத்துள்ளார் அதிதி பாலன்.
சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் அவர் தற்போது ப்ரா அணியாமல் டீப்-லோ நெக் சிம்மீஸ் அணிந்த படி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.