நோ ப்ரா..! டீப் லோ நெக் ஜாக்கெட்..! – முக்கால்வாசி முன்னழகை காட்டிய “அருவி” அதிதி பாலன் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை அதிதீ பாலன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அருவி படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் பிரபலமானர் அதிதி பாலன். மிகவும் குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அருவி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ படம் மூலம் பிரபலமானவர் அதிதி பாலன். ஏற்கனவே அதிதி, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார். ஆனால் அந்த விஷயம் அருவி படம் வந்த பிறகே பலருக்கும் தெரிந்தது.

இதையும் படிங்க : இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – வித்யா பாலனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

ஒரு பெண்ணின் வலியை அடிப்பாயாக வைத்து அருவி உருவானது . சமூகத்தால் ஒரு பெண் பாதிக்கப்பட்டு அதை எப்படி எதிர்த்துப் போராடுகிறாள் என்பதே அருவி படத்தின் கதை. பொழுது போக்குக்காக வெளியான படங்கள் மத்தியில் அருவி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முதலில் இப்படத்திற்குக் குறைவான திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பினால் கூடுதல் திரையரங்கம் கிடைத்தது. அதிலும் சில பேர் அருவி படம் பார்த்து அழுது கொண்டே தான் வெளியே வந்தனர் . அந்த அளவிற்கு அதிதி படத்தின் கதையோடு ஒன்றி நடித்திருந்தார்.

ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார் அம்மணி.

பாராட்டை மட்டும் பெற்று என்ன செய்வது..?அந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. இதனால், தற்போது கவர்ச்சி ரூட் எடுத்துள்ளார் அதிதி பாலன்.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் அவர் தற்போது ப்ரா அணியாமல் டீப்-லோ நெக் ஜாக்கெட் அணிந்த படி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …