இது உடம்பா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? – டூ பீஸ் நீச்சல் உடையில் அதிதி ராவ் ஹைதாரி..!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான காற்றுவெளியிடை திரைப் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.

சமீபத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தான் அந்த மகிழ்ச்சியை புகைப்படமாக எடுத்து தன்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவர் நடன கலைஞர் மற்றும் பின்னணிப் பாடகியாக இந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தார்.

தற்போது நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2006ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜாபதி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இவர் தொடர்ந்து தமிழ் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார் இவர் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றிருக்கிறார. பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் அதிதி ராவ் ஹைதாரி.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதிதி ராவ் ஹைதாரி. இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது கிடைத்தது. இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வெற்றி கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் ஓபன் ஆகவில்லை.

சமீபத்தில் ஒரு கோடி மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை வாங்கி இருந்தால் இந்த காருடன் போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் நீச்சல் உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்து ரசிகர்கள் இது உடம்பா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..? என்று புலம்பி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …