பணப்பெட்டிக்குள் இருந்த கருப்பு பொருள்.. கையை தூக்கியபடி அட்ஜெஸ்ட் செய்த நடிகை..

திரை உலகில் அதிகரித்து இருக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி அடிக்கடி தகவல்கள் இணையங்களில் வழியாக வெளி வந்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகுஜனம் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயமாக மாறிவிட்டது.


இந்நிலையில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே பேட்டிகளை கொடுத்து சம்பந்தப்பட்ட நபர்களின் தோலை உரித்து காட்டக்கூடிய சம்பவம் அதிகளவு நடந்து வருகிறது.

பணப்பெட்டிக்குள் இருந்த கருப்பு பொருள்..

மேலும் சமீப காலமாக பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் விவகாரம் சூடாக இணையங்களில் வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இது போலவே சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது கூறி இருந்த மீ டு புகார்களை அடுத்து பல்வேறு மீ டு புகார்களை பாதிக்கப்பட்ட நபர்கள் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்கள்.

அந்த வகையில் தற்போது பணப்பெட்டிக்குள் இருந்த கருப்பு பொருளை பார்த்து பயந்து கைகளை தூக்கி படி அட்ஜஸ்ட் செய்த நடிகையின் கதையானது தற்போது இணையங்களில் வேகமாக பரவி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி என்ன அந்த பணப்பெட்டிக்குள் இருந்தது என்பதை நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படித்தால் உண்மை என்பது என்ன என்பது உங்களுக்கு எளிதில் விளங்கும்.

ஒரு காலத்தில் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை என்னுடைய ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புக்காக பல்வேறு சமரசங்களை செய்திருக்கிறார். இது குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வாடிக்கையான ஓன்று.

கையை தூக்கி அட்ஜெஸ்ட் செய்த நடிகை..

இந்நிலையில், சினிமாவில் அறிமுகமான புதிதில் பட வாய்ப்புக்காக மட்டும் இல்லாமல் பணத்திற்காகவும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்திருக்கிறார் அந்த நடிகை என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படப்பிடிப்பில் இருந்த நடிகை வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலரிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு நேரம் கொடுத்திருக்கிறார். அவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் நட்சத்திர ஓட்டலில் வந்து தங்கி இருக்கின்றனர்.

ஆனால், நேரமாகியும் சரியான நேரத்திற்கு அந்த கொலுக்கு மொலுக்கு நடிகை ஹோட்டலுக்கு வரவில்லை. இதனால் காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்த தொழிலதிபர்கள் நடிகையின் மேனேஜரை அழைத்து எங்களுடைய விமானத்திற்கு நேரமாகிவிட்டது நாங்கள் கிளம்ப வேண்டும் .

இப்பொழுது நடிகை உடனடியாக வரவில்லை என்றால் விஷயம் வேற மாதிரி ஆகிவிடும் என்று பணப்பெட்டியை திறந்து காட்டி இருக்கின்றனர். அதிலிருந்து கருப்பு பொருளை பார்த்து மிரண்டு போன மேனேஜர் நடிகைக்கு உடனடியாக போன் செய்திருக்கிறார்.

மேனேஜர் பதற்றத்தை புரிந்து கொண்ட நடிகை உடனடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டல் அறைக்கு வந்திருக்கிறார். அப்போது அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு போக்கு காட்டி வந்த நடிகையை கருப்பு நிற துப்பாக்கியை கொண்டு மிரட்டி இருக்கிறார்கள் அந்த தொழிலதிபர்கள்.

அட.. ராமா.. இப்படி எல்லாமா நடக்கும்..

இதனை தொடர்ந்து கையை தூக்கி படி தன்னுடைய அட்ஜெஸ்ட்மெண்ட்டை ஆரம்பித்து பணி விடை செய்திருக்கிறார். அத்துடன் அம்மணியின் ஒத்துழைப்பை பார்த்த பிறகு பேசிய தொகையை விடவும் அதிகமான பணத்தை செட்டில் செய்து விட்டு சென்றிருக்கின்றனர்.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய youtube வீடியோ ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த விஷயத்தை பற்றி தற்போது ரசிகர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு இந்த விஷயத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

இளசு முதல் கிழம் வரை தாரள அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஊரே பதம் பார்த்த பின் உத்தமி வேஷம் போடும் சாவி நடிகை..!

திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி தற்போது ஊடகங்களில் பல்வேறு வகையான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த …