இப்போதும் இளமை மாறாமல்.. அழகு பதுமையாக இருக்கும் நடிகை சுகன்யா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை சுகன்யா ( Sukanya ) 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் 1991-ம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதனைத்தொடர்ந்து எம்ஜிஆர் நகரில் சின்ன கவுண்டர், கோட்டைவாசல், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதேபோல் அப்பொழுது உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை ஆவார், இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு திருமணம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார், ஒரு காலகட்டத்தில் இவர் சினிமாவை விட்டு விலகினார் திருமணமும் ஆகிவிட்டது ஆனால் யாருடன் திருமணம் ஆனது என்று இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இந்த புகைப்படத்தில் அவர் மகள் இருக்கிறார் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் “புது நெல்லு புது நாத்து” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதை தொடர்ந்து சின்ன கவுண்டர்,வால்டர்வெற்றிவேல், சின்ன மாப்பிள்ளை, உடன்பிறப்பு, திருமதி பழனிசாமி, இளவரசன், இந்தியன், கேப்டன், மொட்ட சிவா கேட்ட சிவா, இனையதளம் போன்ற பல படங்களின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

இவர் 90களில் வலம் வந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே. பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்வு ஒரு வருடத்திலேயே முடிவடைந்தது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் …