அடுத்து… அடுத்து… உடையில் அதிரடி காட்டும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

காதலித்துக் கைப்பிடித்த கணவன் தனுஷ்- க்கு குட்பை என விவாகரத்து கொடுத்துவிட்டு வந்திருக்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது  போட்டோ ஷூட், வீடு, உடற்பயிற்சி என அடுத்த அடுத்த வேலைகளை  வகை, வகையாக பிரித்துக் கொண்டு மிக பிசியாக சென்று கொண்டிருக்கிறார்.

இவர் இயக்கிய 3  என்ற படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படத்தில் வரும் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவனை பிரிந்த பின்பு உடல் நிலையை மிகவும் பேணிப் பாதுகாப்பதற்காக நிறைய உடற்பயிற்சிகள் செய்வதோடு மட்டுமல்லாமல் மனநிலையும் அதே பக்குவத்தில் சிறப்பாக வைத்துக்கொள்ள ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்.

 மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் செய்யக்கூடிய சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சியை படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு அதிகமான லைக் போடுவார்கள்.

 தன் தந்தையோடு டெல்லி பயணங்களில் துணைக்கு சென்று இருந்தார். மேலும் தன் மகனிடம் பெரும்பாலும் பாசமாக நடந்து கொள்வதில் இவர் மிகவும் கெட்டிக்காரத்தனமாக செயல்படுவார். அவர்களோடு எடுத்த புகைப் படங்களையும் அவ்வப்போது ஷேர் செய்வார். விரைவில் இவர் பாலிவுட் படம் ஒன்று இயக்கப்போவதாக செய்திகள் வருகிறது.

 மேலும் தற்போது இவர் எடுத்து பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது. 40 வயதாக கூடிய ரஜினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  அணிந்திருக்கும் இந்த மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் கண்டு வருகிறார்கள். சில ரசிகர்கள் இந்த உடையானது அவருக்கு மிகவும் பிட்டாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

இன்னும் சில பேர் இந்த வயசில் இவர்களுக்கு இது தேவையா என்பது போன்ற நெகட்டிவ் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு நிகழ்வையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இனிமேலாவது அதை பதிவு செய்யவேண்டும் என்பதை உணர்ந்து பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். அப்படி செய்தால் அனாவசிய கமெண்டையும் பதிவுகளையும் தவிர்த்துவிடலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …