நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – மோசமான கவர்ச்சியில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா..!

ஐஸ்வர்யா தத்தா ( Aishwarya Dutta ) சமயத்தில் ஒரு பச்சை நிற ஆடையில் கொடுத்துள்ள சூடேற்றம் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.இவர் மேற்குவங்கத்தில் சேர்ந்தவர். இவர் நகலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

Actress Aishwarya Dutta
Actress Aishwarya Dutta

என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார்.

Actress Aishwarya Dutta
Actress Aishwarya Dutta

இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆரியுடன் அலேகா , மஹத் உடன் கெட்டவன் பெயர் எடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Actress Aishwarya Dutta
Actress Aishwarya Dutta

ஆனாலும் தனது அழகை மெயின்டைன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக் கொள்ள மெனக்கெட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா சைடு காப்பில் கவர்ச்சி புகைப்படங்களும் கசித்து கசிய விட்டு வருகிறார்.

Actress Aishwarya Dutta
Actress Aishwarya Dutta

சோசியல் மீடியாவில் பயங்கரமாக ஆக்டிவாக வலம் வந்த ஐஸ்வர்யா தத்தா. தனது தோழி யாஷிகா ஆனந்தை விட படும் கவர்ச்சியான போட்டோ ஷூட்டிங் நடத்தி வருகிறார்.இவர் கவர்ச்சியில் யாஷிகாவை தோற்கடிக்கும் விதமாக படும் கவர்ச்சியில் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Actress Aishwarya Dutta
Actress Aishwarya Dutta

இவரது கவர்ச்சியான போசுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக் மேல் லைக் குவிந்து மற்றும் கமெண்ட்டுகளும் வருகிறது.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …