“சாக்லேட் உடம்பு.. குட்டியூண்டு உடையில்..” – கின்னென காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா தத்தா…!

 தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே இவருக்கு மிக நல்ல வரவேற்பை கொடுத்ததால் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேர்ந்தது.

 இதனை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த இவர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டில் இவர் கலந்து கொண்டார். இதில் நல்ல புகழை அடைந்தார் என்று தான் கூற வேண்டும்.

 மேலும் இவர் சமூக வலை தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி பல வண்ண உடைகளை உடுத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றுவார். இதன் மூலம் எப்படியும் புதிய பட வாய்ப்பை பெற்று விடலாம் என்ற நம்பிக்கை இவருக்கு அதிக அளவு உள்ளது.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய லேட்டஸ்ட் போட்டோஸில் கார்ஜியஸ் உடை அணிந்து கொண்டு இடுப்பில் இரண்டு கைகளையும் அப்படியே வைத்தபடி தந்திருக்கும் போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்து அசந்து விட்டார்கள்.

அந்த அளவுக்கு எந்த புகைப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு ஸ்டில்லும் அவரது மேனி அழகை எடுப்பாக காட்டி வருவதால் இளசுகள் அனைத்துமே அந்த அழகில் மயங்கி விட்டார்கள். அதுவும் சைடு போஸில் இவர் பார்க்கின்ற பார்வைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் பலரும் தவித்து வருகிறார்கள்.

 மேலும் மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இணையத்திற்கே காய்ச்சல் ஏற்படுத்தக் கூடிய வகையில் எந்த புகைப்படம் இருப்பதாக பலரும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …