என்ன கன்றாவி போஸ் இது..? – கோழி.., முட்டை போடுற மாதிரி.. – தொடையை காட்டி சூடேற்றும் ஐஸ்வர்யா தத்தா..!

கொல்கத்தாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா நடிகர் நகுல் ஹீரோவாக நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற போதும் படத்தின் ஹீரோயினான ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

எனவே தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அமைப்பதில் பல தடைகள் இருந்தன. ஒரு கட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அலேகா என்ற திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து இருந்தார் தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், இவர் தற்போது தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் அது பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மோசமான கவர்ச்சி உடையில் கண்ணா பின்னா என குனிந்தபடி தன்னுடைய தொடைகளை எடுப்பாக காட்டிய போஸ் கொடுத்துள்ளார். படங்களில் நடிப்பதற்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று ஸ்டேட்மென்ட் கொடுத்து வருகிறார் அம்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …