பொட்டு துணி இல்லாமல் முழு நிர்வாணமாக பிக்பாஸ் ஐஸ்வர்யா – ரசிகர்கள் ஷாக்..!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா போன்ற படங்கள் உள்ளன.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று, அதில் 2வதாக வெற்றியும் பெற்றார்.

பொல்லாத உலகில் பயங்கர கேம் என்கிற படத்தில் நடிகை ஐச்வர்யா தத்தா ஒரு சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய்ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தகவல் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டீசரை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் வெளியிட உள்ளதாகவும் டீஸர் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அறிவித்துள்ளனர்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …