“முட்டிக்கிட்ட கிழிஞ்ச ஜீன்ஸ் பாத்திருக்கோம்.. இது என்ன ஜட்டிக்கிட்ட கிழிஞ்சுருக்கு..” – அலற விடும் ஐஸ்வர்யா தத்தா..!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா சமீபகாலமாக பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் இந்த படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்து வரும் இவர் தமிழில் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன..? உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தற்போது பட வாய்ப்புக்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். இந்த வகையில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

ஆனால், சொல்லிக்கொள்ளும்படி பெரிய படவாய்ப்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட இவர் வெற்றியாளராக கோப்பையை தட்டிச் சென்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய கவர்ச்சியை எல்லை மீறி காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது அந்த இடத்தில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

---- Advertisement ----

இதனை பார்த்த ரசிகர்கள்.. முட்டிகிட்ட கிழிஞ்ச ஜீன்ஸ் பாத்திருக்கோம்.. நீங்க என்ன ஜட்டிகிட்ட கிழிச்சு போட்டுக்கிட்டு இருக்கீங்க.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

---- Advertisement ----