பனிமலை போல குளுகுளு போஸ்..! – வியர்வை வலையை விரித்த ஐஸ்வர்யா லட்சுமி..!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ( Aishwarya Lekshmi ) மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மூன்று மொழியில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழில் ஆக்சன் எனும் திரைப்படத்தில் முதல் முதலாக நடித்திருந்தார் இந்த படம் போதிய வரவேற்பு என்று தோல்வி படமாக அமைந்தது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவர் 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவரது ஆரம்ப காலம் நிறைய படங்களை இயக்கிய பெண் தயாரிப்பாளர் ஆவார். பிறகு நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி முதல் முதலாக மாயனதி எனும் திரைப்படத்தில் நாயகி ஆக அறிமுகமானார்.

Image Source : instagram.com/aishu__/

பிறகு வரதன் பிரதர்ஸ் டே போன்ற அடுத்தடுத்த மலையாள பாடங்களிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஆக்சன் எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.

இதனை அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் நெட் பிக்ஸ் எனும் ஓ டி டி தளத்தில் வெளியானது இருந்தாலும் இந்த படம் தமிழ் மக்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

Image Source : instagram.com/aishu__/

இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு தமிழை விட மலையாளத்தில் அதிக படங்கள் வர ஆரம்பித்தன. மேலும் இவர் நடித்த அனைத்து படங்களும் மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் பிரம்மாண்டமான எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படம் அதிக வசூல் சாதனை செய்து சாதனை படைத்தது.

---- Advertisement ----

Image Source : instagram.com/aishu__/

மேலும் தற்சமயம் விஷ்ணு விஷால் உடன் ‘கட்டா குஸ்தி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக எடுத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். மேலும் தமிழ் மலையாளம் அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி தற்சமயம் போதிய பட வாய்ப்பு இன்றி சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் மென்மேலும் அதிகரித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

Image Source : instagram.com/aishu__/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----