வெறும் ப்ரா… குட்டியோண்டு ட்ரவுசர்.. – இணையத்தை கிடுகிடுக்க வைத்த “ஜகமே தந்திரம்” ஹீரோயின்..!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ( Aishwarya Lekshmi ). மலையாள நடிகையான ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிகர் விஷாலின் ஆக்‌ஷன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்த அவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு 31 வயதாகிறது.

கடந்த செப்டம்பர் 6ம் தேதி தான் தனது பிறந்தநாளை கொண்டாடினார். எர்ணாகுலத்தில் உள்ள ஸ்ரீநாராயணா மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை படித்துள்ள இவர், ஃபேஷன் துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2017ல் மலையாளத்தில் வெளியான Njandukalude Nattil Oridavela எனும் படம் மூலம் அறிமுகமானார்.

மலையாளத்தில் வெளியான மாயநதி படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயத்தில் தனுஷ் நடித்து நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள அம்மணி தற்போது வெறும் ப்ரா.. குட்டியோண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்றிருக்கும் சில செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!