“ட்ரெஸ் போட்டு என்ன பிரயோஜனம்.. அதான் எல்லாமே தெரியுதே..” – மிரள வைத்த “ஜகமே தந்திரம்” ஐஸ்வர்யா லட்சுமி..!

கடந்த 1990ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் ஆக்சன் என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முன்னதாக 2017 ஆம் ஆண்டு மலையாள படத்தில் அறிமுகமான இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றிய ஜகமே தந்திரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பார்த்தவுடன் சூடேறும் முகவெட்டு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி.

தமிழில் மட்டும் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகின்றார். அந்த வகையில் பொன்னியின் செல்வன், கேப்டன், கட்ட குஸ்தி உள்ளிட்ட 6 படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அறிமுகமான முதல் திரைப்படமான Njandukalude Nattil Oridavela என்ற மலையாளப் படத்தில் நடித்ததற்காக மூன்று விருதுகளை பெற்றார்.

இதன் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இன் பார்வைக்கு உள்ளானார் அம்மணி. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கை.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“நல்ல பட வாய்ப்புக்காக தப்பை பண்ணி இருக்கேன்..” – தயக்கமின்றி கூறிய மாளவிகா மேனன்..!

நடிகை மாளவிகா மேனன் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகை சுரபியின் …