“அதாவது உங்களுக்கு தெரியாம தான் அது தெரியுது அப்படிதானே..!” – ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள்.! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன் ( ISWARYA MENON ). இவர் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனையடுத்து அவர் தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற அடுத்தடுத்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.

இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் சிவா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இதையும் படிங்க : நீச்சல் உடையில்.. சன்னிலியோனை ஓரம் கட்டிய.. ஐஸ்வர்யா ராஜேஷ்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தனர் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக அவரை அறிமுகமனார்.

இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இதன் மூலமாக தற்போது தமிழ் சினிமாவில் அனைவரும் கண்களில் பட தொடங்கினார்.அதன் விளைவாக இவர் நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க : “”டஸ்க்கி செக்ஸி.. மொரட்டு கட்ட…” – டைட்டான உடையில்.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இப்படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததன் காரணமாக மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதனைத் தொடர்ந்து தற்போது அவர் பல படங்களில் நடிக்க உள்ளார்.

இணையத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில், தோல் நிறத்தினால் ஆன உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …