“துள்ளி குதிக்கும் முன்னழகு…” – அடிக்குற வெயிலில் வயசு பசங்களை சுட்டெரிக்கும் ஐஸ்வர்யா மேனன்..!

அறிமுகமான புதிதில் ஹீரோயினுக்கு ஏற்ற அம்சமே இல்லாமல் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் கேரளத்து பெண்ணாக இருந்து அழகில் கொஞ்சம் குறைவாகவே இருந்த இவருக்கு படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

‘ஆப்பிள் பெண்ணே” என்கிற திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி சினிமாவில் கால் பதித்தார்.

அதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நன்கு பரீட்சியமனார்.

தொடர்ந்து வாய்ப்புகள் தேடிய அவருக்கு மிர்ச்சி சிவாவின் “தமிழ் படம் 2” மிகப்பெரும் புகழை பெற்றுத்தந்தது. இதற்கிடையில் தனது அழகை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி கில்மா தோற்றத்திற்கு மாறினார்.

இந்நிலையில் தற்போது டைட்டான பனியனில் திமிரும் முன்னழகை காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …