Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முழுசா திறந்துகாட்டிய ஐஸ்வர்யா மேனன் ஷாக் ஆனா ரசிகர்கள்

தமிழ் தெலுங்கு உட்பட பல முக்கிய இந்திய படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள் இவர் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். வேற 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி பிறந்தவர். இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பல காலம் ஆக தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்.

ஐஸ்வர்யா மேனன் அவர்களின் குடும்பம் கேரளாவில் சேந்தமங்கலத்தை சேர்ந்தது ஆனால் இவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஈரோட்டில் உள்ள வெள்ளலார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்து எஸ் ஆர் எம் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தவர்.

இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு  அறிமுகமானார். அதன் பின்பு கன்னட திரை உலகில் தாசாவாலா என்ற திரைப்படத்தின் மூலம் 2013ஆம் ஆண்டு கன்னட திரை உலகில் அறிமுகமானார் இந்த படத்தின் ஹீரோ பிரேம் ஆகும் மேலும் இந்த படத்தில் ஹேமா சௌத்ரி ஆகியோர் நடித்திருந்தனர்.

ஐஸ்வர்யா மேனன் அவர்கள் அடுத்த படமான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படம் தாய் மகள் உறவை அடிப்படையாகக் கொண்டு எடுத்தப்பட்ட பலமாகும் இதில் ஐஸ்வர்யா மகளாகவும் ரோஜா செல்வமணி அவர்கள் தாயாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார் இது கன்னடம் தெலுங்கு தமிழ் உட்பட 3 மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2012 காதலில் சொல்லப்போவது எப்படி தமிழ் திரைப்படத்திற்கு பின்பு லவ் ஃபெயிலியர் என்ற தெலுங்கு படத்தில் ஷிவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் ஐஸ்வர்யா மேனன் அவர்கள் அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்திலும் அதன் பிறகு தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

--Advertisement--

நமோ பூதாத்மா என்ற கன்னட திரைப்படத்தில் சௌமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படம் ஒரு ஹாரர் திரைப்படம் ஆகும் இந்த திரைப்படம் கன்னடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது அதன் மூலம் கன்னடத்தில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக மாறினார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள் அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு மான்சூன் மாங்கோஸ் என்ற மலையாள திரைப்படத்தில் ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் அதே ஆடை தமிழில் வெளியான வீரா என்ற திரைப்படத்தில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கத்தார் மேலும் தமிழ் பாடம் ரெண்டு என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார். 2020இல் நான் திரித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிப் ஹாப் ஆதி அவர்களது ஹீரோவாக நடித்த படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த படமே இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு வேலம் என்ற திரைப்படத்தில் லீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சோனி லைவ் என்ற தொலைக்காட்சியில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸில் கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் இவர் சோசியல் மீடியா பக்கங்களில் அதிகமாக ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியீடு புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது அதேபோல் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top