Aishwarya Rai : நடிகை ஐஸ்வர்யா ராய் உடலுறவில் ரொம்ப Important-ஆன விஷயம் இது என்று சில விஷயங்களை தன்னுடைய பேட்டியில் பதிவு செய்துள்ளார்.
உலக அழகி பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை பலருடைய வாயிலும் வரக்கூடிய ஒரு சொல்லாடல் பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்-ன்னு நெனப்பு என்பது தான் அந்த அளவுக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பிரபலமான நடிகையாக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அவருடைய மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் சில காலம் குழந்தைகள் குடும்பம் என இருந்தார்.
தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகை ஐஸ்வர்யாராயிடம் உடலுறவு என்றால் எப்படி இருக்க வேண்டும்..? உங்கள் பார்வையில் உடலுறவு என்றால் என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வியை கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் எந்த பதட்டமும் அடையாமல் தெளிவாக தன்னுடைய பதிலை கூற ஆரம்பித்தார். அவர் கூறியதாவது, உடலுறவு என்பது காதலின் ஒரு கோணம் என்று நான் நம்புகிறேன்.
இவருடைய காதலின் பரிமாற்றம் என்று நான் நம்புகிறேன். உடலோடு உடல் சேர்வது உடலுறவு கிடையாது. இரண்டு உயிர்கள் சேர்வது தான் உண்மையான உடலுறவு என்று நான் கூறுவேன்.
இருவருக்குள்ளும் காதல் இருக்கும் பொழுது அந்தக் காதல் பெருக்கெடுக்கும் பொழுது ஏற்படக்கூடிய வெளிப்பாடாக மட்டுமே உடலுறவு இருக்க வேண்டும். தவிர அதை ஒரு பொழுதுபோக்கு அல்லது ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விஷயமாகவோ மட்டுமே பார்ப்பது என்னை பொறுத்தவரை சரியாக இருக்காது என நம்புகிறேன் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து உடலுறவில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகை ஐஸ்வர்யா ராய். இந்த பொசிஷன் தான் என்றெல்லாம் எதுவும் கிடையாது. தன்னுடைய துணையுடன் காதலை கொண்டாடுவது தான் இங்கே Important-ஆன விஷயம். இந்த பொசிஷன் தான் எனக்கு பிடித்த பொசிஷன் என்று எதையும் என்னால் கூற முடியாது என கூறியுள்ளார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.