“பாத்தாலே.. தூக்குதுங்க…” – இந்த வயசுலயும் இப்படியா..? – டைட்டான ட்ரெஸ்ஸில் உஷ்ணத்தை கூட்டும் ஐஸ்வர்யா ராய்..!

உலக அழகியான ஐஸ்வர்யா ராய் ( Aishwarya Rai ), கடந்த 1994 ஆம் வருடத்தில் உலக அழகி பட்டத்தினை வெற்றியடைந்தார். இதன்பின்னர் சினிமாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவில் தனது கால்களை பதித்தார்.

இவர் மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி, பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார்.இதன்பின்னர் ஜீன்ஸ், இராவணன் போன்ற தமிழ் படத்திலும், இறுதியாக ரஜினியின் எந்திரன் திரைப்படத்திலும் நடித்தார்.

ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் வருடத்தில் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து, இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார்.இவர் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும், தனது உடல் அழகை கட்டுக்கோப்பாக பார்த்து கொள்கிறார்.

எத்தனை நடிகைகள் வந்தாலும், இவரின் அழகிற்கு ஈடாகாது என்று பெருமையுடன் ரசிகர்கள் கூறிவரும் ணியில், ஈரான் நாட்டினை சார்ந்த மாடல் அழகியான மஹ்லகா ஜாபேரி அச்சு அசலாக இவரை போல உள்ளார்.

மேலும், இவர் அமெரிக்காவில் இருக்கும் சாண்டியாகோ நகரில் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கியுள்ளது.ஏற்கனவே கார்த்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யாராய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என்ற இரு முக்கியக் கதாபாத்திரங்களில் அவர் நடிக்கிறார். மேலும் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமிகளும் பாண்டிச்சேரி வந்தடைந்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, 47 வயதாகும் இவர் டைட்டான உடையில் யோகா செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்காங்களே… என்று வர்ணித்து வருகிறார்கள்.