அழகில் அம்மா ஐஸ்வர்யா ராய்-ஐ மிஞ்சும் மகள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

ரோசாப்பூ சின்ன ரோஜா பூ என்று ரசிகர்களை முணுமுணுக்கக் கூடிய வகையில் தற்போது உலக அழகி மற்றும் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai) உடைய மகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளி சென்று விட்டது.

சிவப்பு நிற ஆடையில் செக்கச் சிவக்க சிரித்த வண்ணம் போஸ் தந்திருக்கும் நந்தினியின் பார்வையை பார்த்தே பலரும் மயங்கி விட்டார்கள் என கூறலாம்.

Aishwarya Rai
Aishwarya Rai

அந்த அளவு தனது எடுப்பான மேனி அழகை பக்காவாக காட்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. பல மொழிகளில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தாலும் தமிழ் மொழியில் இவருக்கு என்று ஒரு தனி இடமும் வரவேற்பும் என்றுமே உள்ளது.

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் மணிரத்தினம் உடன் இணைந்து பல பிற்படங்களை இவர் தமிழ் சினிமாவில் தந்திருக்கிறார். மேலும் அண்மையில் மணி ரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் பொன்னியின் செல்வன் பகுதி இரண்டில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Aishwarya Rai
Aishwarya Rai

இதனைப் போலவே சீயான் விக்ரமோடு இணைந்து ராவணன் திரைப்படத்தில் நடித்த போது இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போலத் தான் பொன்னியின் செல்வன் படமும் இவருக்கு அமைந்துவிட்டது.

Aishwarya Rai
Aishwarya Rai

தற்போது ரசிகர்களின் மனதில் ஆசையை தூண்டும் வகையில் வெளியிட்டு இருக்கக்கூடிய இணைய தள புகைப்படமானது படு வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அனைவரும் கவிஞர்களாகவே மாறிவிட்டார்களோ என்று நினைக்கத் தூண்டும் அளவிற்கு பல வகைகளில் இவரது புகைப்படத்தை வர்ணித்து தள்ளி விட்டார்கள்.

Aishwarya Rai
Aishwarya Rai

இன்னும் ஒரு சில ரசிகர்கள் கீழ் வானம் சிவப்பு அழகா அல்லது ஐஸ்வர்யா ராயின் மேனி ஜொலிப்பு அழகா என்பது போல கவித்துவமான வார்த்தைகளை போட்டு அவரை திணறடித்து விட்டார்கள்.

Aishwarya Rai
Aishwarya Rai

பெண்கள் கூட எந்த புகைப்படத்தை பார்த்தால் வைத்த கண் எடுக்காமல் பார்ப்பார்கள் என்று கூறலாம். அந்த அளவு கூடுதல் அழகில் சிவப்பு நிற ஆடையில் இவர் ஜொலிக்கின்ற நட்சத்திரமாய் இருக்கிறார்.

Aishwarya Rai
Aishwarya Rai

இதனை அடுத்து இளைஞர்களின் மனதை விட்டு நீங்காத புகைப்படங்களின் வரிசையில் எந்த புகைப்படமும் சேர்ந்து விட்டது என்று கூறலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …