“டஸ்க்கி குயின்.. ஓவர் கிளாமர்..” – சல்லடை போன்ற உடையில் கவர்ச்சி ஆட்டம்.. அசறடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் கதாநாயகிகளை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா, க/பெ ரணசிங்கம் போன்ற திரைப்படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்று தந்தது. அவரின் குடும்ப பாங்கான தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் இவரை தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தன் நடிப்பினால் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஐஸ்வர்யா மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு உலகில் பல எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் படத்தின் விளம்பரங்களுக்கும் டீசண்டான உடை அணிந்து தான் வருவார். ஆனால் தெலுங்கு உலகில் அவரது உடை தமிழுக்கு நேர்மாறாக உள்ளது.சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு பட பிரமோஷன் களுக்கு வரும் பொழுது சற்று கிளாமராக உடை அணிந்து வருகிறார்.

மேலும் அவர் தெலுங்கு சினிமாவில் இனி கவர்ச்சியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.தமிழில் குடும்ப பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா தெலுங்கு சினிமாவில் கவர்ச்சிக்கு மாறி உள்ளது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கவர்ச்சி காட்டினால் தான் தெலுங்கு உலகில் நீடிக்க முடியும் என்று தான் ஐஸ்வர்யா இப்படி உடை அணிவதாக சிலர் கூறுகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …