“ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு..” – கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தற்பொழுது முன்னணி நடிகையாக அனைவர் மனதையும் கவர்ந்த வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ). இவர் 2018ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் மூலம் அனைத்துப் பெண்கள் மனதயும் கவர்ந்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் காக்கா முட்டை, தர்மதுரை, சாமி2, செக்க சிவந்த, வானம் வடசென்னை, நம்ம வீட்டு பிள்ளை உட்பட இன்னும் பல படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வருகிறார்.இவர் குடும்ப பாங்காக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார தொடர்ந்து இவருக்கு பல வெற்றிப்படங்கள் கிடைத்தது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்பொழுது பிரபல முன்னணி நடிகையாக இருந்தாலும் இவர் முதலில் ஹரிஷ் கல்யாண் உடன் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடுவது போல் சில காட்சிகள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது தான் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்ப காலத்தில் நீச்சல் உடையிலேயே நடித்துள்ளார். இவர் அறிமுகமான படத்திலேயே நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

---- Advertisement ----

அந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.இதனை பார்த்த இவருடைய ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் துபாய் சுற்றுலா சென்றிருந்த அம்மணி அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதிலும், முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் “ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காட்டு தேக்கு..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

---- Advertisement ----