நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட இல்ல.. நடுத்தெருவில் சம்மணம் போட்டு தொடையை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குட்டியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு டிரவுசர் பேண்ட் கூட அணியாமல் ஈபிள் டவருக்கு கீழே குத்தவைத்து தன்னுடைய தொடையழகை காட்டியபடி அமர்ந்து இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதற்கு காரணம் இவருடைய கதை தேர்வு என்று தான் கூற வேண்டும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதன் மூலம் கிடைத்த தொடர்புகளை கொண்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு நல்ல அடையாளம் கொடுத்த திரைப்படம் காக்கா முட்டை. இந்த திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றார்.

அதன்பிறகு ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்தவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் பட வாய்ப்புக்காக படங்களில் எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டி நடிக்க தயார் என்று கிரீன் சிக்னல் கொடுப்பது போல தற்போது என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..! – செய்தது யார் தெரியுமா..?

80 மற்றும் 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா 16 ஆண்டுகளில் …