“தொப்புள் ராணி… கோலிவுட் குயின்..” – கவர்ச்சி உடையில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் – வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh), ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்ததோடு, இளம் வயதிலேயே அம்மா வேடத்திலும் நடித்தார்.

சிறிய வேடமாக இருந்தாலும் அதில் நடித்து தனக்கு என்று தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருப்பவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கும் நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு, நடிக்க தெரிந்த நடிகை என்றும் பாராட்டுப் பெற்று வருகிறார்.

தொடர் வெற்றிகள், பாராட்டுகள் என ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து முன்னேறி வருபவர், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, கமர்ஷியல் படங்களிலும், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக கவர்ச்சியாக நடிக்கவும் தான் ரெடி, என்பதை கோலிவுட்டுக்கு தெரியப்படுத்தும் விதமாக, சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

வெள்ளித்திரையில் அதிகம் கவர்ச்சி காட்டாத ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்பாலான தனது போட்டோ ஷூட்களிலும் அதையே பின்பற்றி வந்தார். சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார்.

“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில், பாரம்பரிய உடையில் தொப்புள் தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தொப்புள் ராணி.. கோலிவுட் குயின் என்று எக்குதப்பாக வர்ணித்து கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …